Monthly Archives: March 2011

பாயிரம் – கடவுள் வாழ்த்து – 1


ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள் நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தானைந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் சென்றனன் தானிருந் தானுணர்ந் தெட்டே ஒன்றவன் தானே – கடவுள் ஒருவனே என்று திருமூலர் கூறுகிறார். விஞ்ஞான பார்வையுடன் பார்த்தால், இப்பிரபஞ்சமானது சக்தியிலிருந்து துகள்களும், அதன் எதிர் துகள்களும் தோன்றி, அதன் பல்வேறு சேர்க்கையால் அனைத்தும் தோன்றிற்று என்பர். … Continue reading

Posted in திருமந்திரம் | Tagged , , | Leave a comment

விநாயகர் காப்பு


ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே. ஐந்து கரத்தனை – ஐந்து கைகளை உடையவனை சிவ வடிவமாக ஐந்து கைகளால் ஐந்தொழில்களை செய்பவர் கணபதி. எழுத்தாணி ஏந்திய கரம் படைத்தல் தொழிலையும், கொழுக்கட்டை ஏந்திய கரம் காத்தலையும், அங்குசக் கரம் … Continue reading

Posted in திருமந்திரம் | Leave a comment